நாய் கடித்தால் மாநில அரசுதான் பொறுப்பு..!!

நாய் கடியால் பாதிக்கப்படுவோருக்கு மாநில அரசுதான் இழப்பீடு தர வேண்டும் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஒரு பல் பதிந்தால் 310,000, 0.2 செ.மீ. காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ.20,000 வழங்க அறிவுறுத்திய நீதிமன்றம், இழப்பீட்டை தீர்மானிக்க குழு அமைக்குமாறு பஞ்சாப், ஹரியானா, சண்டிகருக்கு ஆணையிட்டது. இதனிடையே, நாய்க்கடி அதிகம் நிகழும் நகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் முதலிடத்தில் உள்ளது.

Read Previous

அபிஷேகத்தின் பலன்..!!

Read Next

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular