நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

தமிழகத்தில் இன்றைய தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை:

தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,440/- க்கும், சவரனுக்கு ரூ.59,520/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,820/-க்கும், சவரனுக்கு ரூ.54,560/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து கிராம் ரூ.7,418/-க்கும், சவரன் ரூ.59,344/- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 6,800/-க்கும், சவரன் ரூ.54,400/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.99.30/-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 காசுகள் அதிகரித்து ரூ.99.50/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read Previous

மாதத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?.. எண்ணிக்கை குறைந்தால், பிறகு வாய்ப்பே இல்லையாம்..!!

Read Next

BE முடித்தவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,40,000/- ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular