நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மின்சார பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை ஆகஸ்ட் 14ல் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் நிறுத்தம், அதன்படி காளப்பநாயக்கன்பட்டி சுற்றுவட்டாரமான பேளுக்குறிச்சி, திருமலை பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், துத்திகுளம், உத்திரகிடி காவல், பள்ளம்பாறை ஆகிய பகுதிகளும் நாளை மின் தடை என்று காலப்ப நாயக்கன் பட்டி துணை மின் நிலையம் அறிவித்துள்ளது..!!