நாளை சென்னைக்கு வரும் மத்திய குழு..!!

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது மத்தியக் குழு.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க அரசு ரூ.5060 கோடி இழப்பீடு கேட்டிருந்தது. இந்தநிலையில் ரூ.450 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இது போதாது என, விமர்சனம் செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்தியக்குழு நாளை வரவுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நிவாரணத் தொகை ஒதுக்கப்படும், எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

சிங்கப்பூரில் 35 ஆயிரமாக உயர்ந்த கொரோனா..!!

Read Next

17க்குள் ரூ.6000 நிவாரண தொகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular