நாளை வேலை கவுண்டம்பட்டி பகுதியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் வேலம்கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்தனர்,
மேலும் முசிறி, சிலுவம்ப்பட்டி, பள்ளிப்பட்டி புதூர் ஆகிய இடங்களில் நாளை மின் நிறுத்தம்..!!