நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

மத்திய அரசை கண்டித்து நாளை (பிப்.12) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Read Previous

விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

Read Next

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular