நாள்பட்ட மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் மூட்டு வலி விட்டோழியும்..!!

மூட்டுகளில் நமக்கு வலி ஏற்பட தொடங்கி விட்டாலே வீட்டு படிகளில் ஏற, இறங்க மிகவும் சிரமமாக இருக்கும். இந்த மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டுமல்ல இளம் வயதினருக்கும் ஏற்பட தொடங்கிவிட்டது .இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை மாற்றம், அதிக வேலை செய்வது .பளுவான பொருட்களை தூக்கிக்கொண்டு நடப்பது. இது போன்ற காரணங்களாலும் மூட்டு வலி ஏற்படலாம்.

மூட்டு வலிக்கான அறிகுறிகள்

  1. மூட்டு வீக்கம்
  2. மூட்டு சிவந்து போகுதல்
  3. மூட்டு பகுதிகள் சூடான உணர்வு
  4. மூட்டு இரக்கம்
  5. மூட்டு அலர்ஜி

தேவையான பொருட்கள்

  1. கருப்பு எள்
  2. தண்ணீர்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு கருப்பு எள் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் நன்று ஊற வைத்து மறுநாள் காலை ஊற வைத்த எள்ளை சாப்பிட்டு வர நாள் பட்ட மூட்டு வலி சில தினங்களில் குணமாகும்.

மற்றொரு தீர்வு 

தேவையான பொருட்கள்

  1. எலுமிச்சை சாறு
  2. தேன்
  3. தண்ணீர்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்ந்து கலந்து வைக்கவும்.பின்னர் அதில் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து பருகவும்.  இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமடையும்.

Read Previous

“குளிர் காலத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா..?

Read Next

வயிற்றில் தேங்கியுள்ள நாள்பட்ட வாயுக்களை போக்க இந்த கசாயத்தை பருகினால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular