இன்றைய காலகட்டத்தில் பலரும் சுற்றுச்சூழலும் அல்லது உடலில் ஏற்படும் சோர்வினாலோ எனர்ஜியற்று சோர்வடைந்து விடுகின்றனர், அவர்கள் எனர்ஜுடன் இருப்பதற்கு இவற்றை செய்யலாம்..
பாதாம் முந்திரி என உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளை தொடங்குங்கள் இவற்றை ஊறவைத்தும் சாப்பிடலாம் இரும்புச்சத்து நார்ச்சத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் சியா சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகளையும் உட்கொள்ளலாம் டீ டாக்ஸ் தன்மை கொண்ட பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் நாள் முழுவதும் எனர்ஜுடனும் காணப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் இரவு நேரத்தில் பாதாம் பருப்பை ஊறவைத்து அதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் சருமங்கள் பளபளப்பாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் அதே போல உலர் பழங்களை இரவு நேரத்தில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உடல் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்..!!




