நிச்சயமாக இந்தக் கதை உங்கள் குழந்தை பற்றியது..!! கட்டாயம் படியுங்கள்..!!

*நிச்சயமாக, இந்தக் கதை உங்கள் குழந்தை பற்றியது:*

 

ஒரு வெளிநாட்டுப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்…

 

இது பெற்றோரின் அனுபவம்…

 

“என் குழந்தையின் ஆசிரியர் எனக்கும் என் கணவருக்கும் அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருமாறு ஒரு செய்தியை அனுப்பினார்…”

 

நான் முதலில் செய்தது என் குழந்தையிடம் ஏன் என்று கேட்டேன். அப்போது மகன் சொன்னான்,

 

“டீச்சர் என் ஓவியத்தை அவ்வளவாக விரும்பவில்லை, அதனால்தான் வரச் சொன்னார் என்று நினைக்கிறேன்..”

 

மறுநாள் நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் ஆசிரியரைச் சந்திக்கச் சென்றோம்.

 

“ஏன் டீச்சர் எங்களை வரச் சொன்னீங்க..”

 

“நான் நேற்று வகுப்பில் அனைவரையும் குடும்பத்துடன் இருந்ததைப் பற்றி ஒரு படம் வரையச் சொன்னேன், உங்கள் மகன் வரைந்தது இந்தப் படம்..

ஏன் மகன் இப்படி ஒரு படம் வரைந்தான் என்று என்னிடம் சொல்ல முடியுமா…?”

 

“முடியும் மிஸ்.. இது நாங்கள் விடுமுறைக்கு ஸ்நோர்கெலிங் அதாவது தண்ணீருக்கு அடியில் மீன் பார்க்கப் போன நாள், அன்று மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்,

ஏன் மிஸ் இதில் என்ன தவறு..?”

 

(Snorkelling – தண்ணீருக்கு அடியில் மூழ்குதல். தண்ணீருக்கு அடியில் சுவாசிக்கப் பயன்படுத்தும் கருவிதான் அதில் வரையப்பட்டுள்ளது…)

ஒருவேளை உங்களுக்கும் இந்தப் படம் முதலில் வித்தியாசமாகத் தோன்றியிருக்கலாம்…

இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ள முடியும்…

 

“உங்கள் குழந்தையைப் பற்றி உங்களைப் போல் வேறு யாருக்கும் தெரியாது.

 

எனவே வேறு யாராவது உங்கள் குழந்தையைப் பற்றி ஏதாவது சொன்னால், அதை இரண்டு முறை அல்ல, பல முறை சிந்தியுங்கள்…”

 

*மேலும் சில முக்கியமான விஷயங்கள்*

 

* குழந்தைகளின் தனித்துவத்தை மதிக்கவும்: ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான நபர். அவர்களின் திறமைகள், ஆர்வங்கள் மற்றும் உணர்வுகள் வேறுபட்டிருக்கலாம்.

 

* குழந்தைகளுடன் பேசுங்கள்.

Read Previous

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செஞ்சி கொடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular