நிர்வாணமாக ஓடுவேன் – பரபரப்பை கிளப்பிய நடிகை..!!

உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியின் வெற்றியை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், “உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்” என தெலுங்கு நடிகை ரேகா போஜ் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக செல்வேன் எனக் கூறியுள்ளார்.

Read Previous

19ம் தேதி வரை கனமழை மிரட்டும் – வானிலை மையம்..!!

Read Next

கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular