நடிகர் ரன்வீர் சிங்கை போன்று நிர்வாண போட்டோஷூட் எடுத்த நடிகை நிகிதா காக்-ஐ சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகிதா காக் வெளியிட்டுள்ளார். அந்த படங்களில், நிகிதா தனது உடலின் பாதி பகுதியை மறைக்கும் வகையில் பழுப்பு நிற ட்ரெஞ்ச் கோட் அணிந்துள்ளார். உடலின் மீதமுள்ள பாதி பகுதியில் அந்தரங்க உறுப்புகளை தனது கையால் மறைத்துள்ளார். இந்த படங்களில், தனது அந்தரங்க உறுப்புகளை கையால் மறைத்தவாறு போஸ் கொடுத்துள்ளார்.