பழனியில் நடந்த இரண்டு நாட்கள் முத்தமிழ் மாநாட்டை காணொளி மூலம் சிறப்பித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..
பழனியில் ஆகஸ்ட் 24,25ல் முருகனின் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது இந்த நிகழ்வை காணொளி மூலம் முதலமைச்சர் துவங்கி வைத்துள்ளார், இந்த மாநாட்டில் பல்வேறான சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்ததோடு முருகனின் சிறப்பினை உலகமறிய பறைசாற்றிய 16 பேர்க்கு போகர் சித்தர் விருது, முருகாமையார் விருது, நக்கீரன் விருது என வழங்கப்பட்டுள்ளது, முருகனின் மாநாட்டு நிறைவு விழாவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது மேலும் பழனியில் நடந்த முருகனின் முத்தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகவும் பழமை வாய்ந்த நுணுக்கங்களை தமிழர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் இருந்துள்ளது…!!