நிலக்கடலையின் ஏராளமான நன்மைகள்..!!

  • நிலக்கடலையில் இவ்ளோ பாதிப்பு அடங்கியிருக்கா. பொதுவாக வேர்க்கடலை என்று அழைக்கப்படும் நிலக்கடலையில் நமக்கு ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளது.

இதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் குடல் புற்று நோய் குணமாகும்.மூளை திறன் அதிகரிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் மேலும் அல்சைமர் எக்சிமா சோரியாசிஸ் நோய்கள் உதிர்வு போன்ற பிரச்சினைகளை தடுக்கும் தசைகள் பலம் பெற அழுத்த பிரச்சனை குணமாக கற்கள் கரைய இது மிகவும் பயன் தரும் .

இதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு இது அலர்ஜி ஏற்படுத்தும். இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.நிலக்கடலை ஒவ்வாமை அமெரிக்கா இங்கிலாந்து கனடா போன்ற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

  • அந்த நாடுகளில் 100 பேரில் 2.5 என்ற அளவில் நிலக்கடலை ஒவ்வாமை காணப்படுவதாக அவர்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சமீபகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
  • மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவு என்றாலும் சமீபத்திய தவறான உணவு பழக்கத்தால் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
  • நிலக்கடலை ஒவ்வாமை இருப்பது தெரிந்தால் அதனை உங்கள் குடும்பத்தினரின் மருத்துவக் குறிப்பேடுகள் குடும்ப மரூத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். வருமுன் காப்பது தான் சாலச் சிறந்தது.

Read Previous

பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Read Next

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular