நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

தேவையான பொருட்கள்

நிலக்கடலை ஒரு கையளவு

சிவப்பு மிளகாய் வத்தல் ஐந்து

புளி சிறிதளவு

தேங்காய் துருவல் ஐந்து ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

கடுகு உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்

சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கியது

முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாயில் புளி வத்தல் மற்றும் தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்க வேண்டும் பின்பு மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் நிலக்கடலை பருப்பை சேர்த்து கலவையை அரைக்கவும். பின் கடாயில் நாலு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும் பின்பு அரைத்த கலவையை ஊற்றி ஒப்பு போடவும் நன்கு கலக்கி ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது சுவையான நிலக்கடலை சட்னி தயார்.

Read Previous

உடல் எடையை குறைப்பவர்களுக்கு அருமையான செய்முறை..!! கேழ்வரகு கொள்ளு தோசை செய்து பாருங்கள்..!!

Read Next

கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!! நோய்கள் எதுவும் அண்டாதா..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular