கனமழை ஆங்காங்கே பெய்து வரும் காரணத்தால் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
வடக்கு பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, நிலச்சரிவில் சிக்கிக் 9 குழந்தைகள் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுகிறது, மேலும் பார்ப்போரின் கண்களுக்கு கண்ணீரையும் மனதை உரிக்கியும் சென்றது, கைபர் பக்தூன்கவ்வா மாகாணத்தில் அப்பர் டீர் மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு மைதான் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது, இறந்தவர்களின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்…!!