பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் அதனைத் தொடர்ந்து விவசாயங்கள் எல்லாம் அழிந்து வருகின்ற நிலையில் தான் நம் பூமி இன்று இருக்கிறது, இதனை பாதுகாக்க வேண்டும் என்றும் இதனை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சர்வதேச அறிவியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளார்கள்.
இவை bio science என்ற மின் இதழில் வெளிவந்துள்ளது, பூமியின் உயிர்களை ஒரு பேழைக்குள் பாதுகாத்து அதனை நிலவில் பத்திரமாக வைக்க சர்வதேச அறிவியலாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்..!!