கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 2022 அன்று நிலவின் தென் பகுதியில் விக்ரம் லெண்டனை வெற்றிகரமாக தரையிறக்கி ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில்..
இதுவரை சந்திரயான் 3 நிலவில் என்ன செய்து என்று தெரிந்து கொள்வோம், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் (மாக்மா கடல்) இருப்பதை கண்டுபிடித்துள்ளது, மாக்மா என்பது உருகும் பாறையின் பெரிய அடுக்குகள் ஆகும், இந்த கடல் 4.3 பில்லியன் ஆண்டிற்கு முன் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர், நிலவின் மேற்பகுதியில் திரவம் போன்ற பொருட்கள் மிதந்து சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நிலவில் சில இடங்களில் மென்மையான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது, அந்த இடங்களில் பள்ளங்கள் மற்றும் பாறைகள் இருக்கிறதை சந்திராயன் 3 வெளியிட்டுள்ளது..!!