நிவாரணம் வழங்க விரும்புவோருக்கு வாட்ஸ் ஆப் எண்..!!

நிவாரணம் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக்கு வாட்ஸ் ஆப் எண்ணை அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம்” புயலால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவ்வாறு தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெறும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

Read Previous

பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு..!!

Read Next

கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular