1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட் ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோப
மைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ளகாதலில் செக்ஸ் உறவு கொள்ளும்போது அது
மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்து விடுவார்களோ, யாருக்கும்
தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத் தையும் இருவருக்கும்
கூட்டிவிடும்.
2) நல்ல உடற்பயிற்சி வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக
முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
3) இரத்த அழுத்தத்தை குறைக்கும் செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ் டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும்,
எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும், இம்மோனோ குளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டி ஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற
தொல்லைகளிலி ருந்து விடுதலை கிடைக்கும்
5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்
6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும்
ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்
7) மைக்ரேன் தலைவலி, உடல்வலி யிலிருந்து நிவாரணம் கிடைக்க
வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும்,
முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால்வலி அதிகமாக வாய்ப்புள்ளது.
8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும்
காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசிய மான உறவை பாதுகாக்கும்
9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்
கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும்
புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும்வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும்
குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.