பொதுவாக இன்றைய காலகட்டங்களில் எல்லோரும் காலையில் எழுந்த உடனே சோர்வு மற்றும் ஒரு விதமான மன வேதனையில் இருப்பது அவர்கள் முகமே காட்டி தரும்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் கூறுகிறது என்னவென்றால் உடலில் ஈரப்பதம் குறைவதால் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் அமைதிகள் உடலுக்கு கிடைப்பதில்லை, இதனால் காலையில் எழுந்தவுடன் ஒரு விதமான அமைதி ஒரு விதமான கவலை மனதில் தோன்றுவதுண்டு, மேலும் ஊட்டச்சத்து குறைபாடு இருதய நோய் மற்றும் தேவையற்ற சிந்தனைகள் உடல் ஆரோக்கியத்தை சிதைக்கிறது என்றும் உடல் ஆரோக்கியமாக இருக்க நடைபயிற்சி, நல்ல சிந்தனை, பாடல் கேட்பது, மற்றும் பிடித்த வேலைகளை செய்வதனால் உடல் ஆரோக்கியமாகவும் காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!