நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா.? அப்படின்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!!

நாம் அதிக அளவில் தற்பொழுது செல்போனை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டு செல்பேசியை நமது வலது புற காதில் வைத்து பேசவே கூடாது. போன் வந்தால் அப்படியே எடுத்துப் பேசக்கூடாது. அதுவே சைனா தயாரிப்பு போனாக இருந்தால் ஆபத்து இன்னும் அதிகம் என்ற கூறுகின்றனர்.

ஒரு மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும்போது போனில் உரையாடுவது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் அப்போதுதான் கதிர்வீச்சு மற்றும் ரேடியேஷன் போன்றவை அதிக அளவில் இருக்கும். ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்துவிட்டு செல்போனில் பேசுவது செவிப் பாறையை சேதமாக்கும் என்று கூறப்படுகிறது.

செல்போன் அழைப்பு வந்தால் தான் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். ஓசையை விட வைப்ரேட் மொபைல் வைத்து பயன்படுத்துவது அதிக ரேடியேஷனை உருவாக்கும் சைலன்ட் மோடும் ஆபத்தானது தான். செல்பேசியை சட்டை பையில் வைப்பதை விட பேண்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்துவது நன்று. நீங்கள் பயன்படுத்தும் செல்போனில் பேசும் போது காதின் பக்கம் சூடாகி கொண்டே இருந்தால் அந்த மொபைலை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது மிக நன்று.

ஆனால் ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் ரேடியேஷன் குறைப்புக்கான கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தைகளிடம் கைப்பேசியை கொடுத்து பேச வைப்பது அதனை பார்த்து ரசிப்பது இது போன்ற செயல்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம், மேலும் அடிக்கடி மொபைலில் பேசிக் கொண்டிருப்பது நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும். அடிக்கடி தலைவலி வரும். இதுதான் அதன் அறிகுறி என்றும் கூறப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில் செல்பேசியை தனியாக ஒரு உரையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்வது மிக நன்று. மாணவியார், பெண்கள் உள்ளிட்டோர் தங்களுடைய கைபேசி எண்களை அறிமுகமில்லாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம். உயர் கல்வி படித்துக் கொண்டுள்ள மாணவிகள் whatsapp மற்றும் முகநூலில் உறுப்பினராகி கல்வியையும், வாழ்க்கையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே நாம் எடுத்து பேசுவது நன்று. குறிப்பாக பெண்களுக்கு மிக நன்று. அறிமுகம் இல்லாத அழைப்புகள் அல்லது தவறிய அழைப்புகளை எடுத்து பேசாமல் இருப்பதும் மிக மிக நன்று.

Read Previous

சபரிமலை கூட்டம்: நீதிமன்றம் அறிவுரை..!!

Read Next

காலாவதியான பொருட்களை கவனிக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்..? கடைகளில் வாங்கும் பொருட்களில் கவனம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular