நீச்சல் உடையில் எல்லைமீறும் கவர்ச்சி..!! பாபநாசம் படத்தில் நடித்த பொண்ணா இது?

பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் அணிலின் நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் வெளிவந்த “த்ரிஷியம்” திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் தாக்கத்தால் இத்திரைப்படம் தமிழில் “பாபநாசம்” என்கின்ற பெயரில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியானது.

ரீமேக் படம் என்றாலும் கூட தமிழிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் நடித்த அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் கமலின் இளைய மகளாக வரும் எஸ்தர் அணில் சிறப்பாக நடித்திருப்பார். மலையாளத்திலும் அதே கதாபாத்திரத்தில் அவர்தான் நடித்திருப்பார். சிறப்பான நடிப்பினால் கவனத்தை பெற்ற அவர் பட  வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அணில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்கள் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்துள்ளார், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

esther anil

Read Previous

என் அப்பாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறிருச்சு… ஸ்டார் பட இயக்குனர் இளன் நெகிழ்ச்சி பதிவு..!!

Read Next

அட.. பாத்துமா..!! நிறைமாத கர்ப்பம்.!! நடிகை அமலாபால் செய்யும் லூட்டியை பார்த்தீங்களா.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular