
உங்கள் ஆயுள் அதிகரிக்க இந்த ஐந்து பழக்கவழக்கங்களை நீங்கள் கடைபிடித்தாலே போதும்..
ஆரோக்கியமான வாழ்வை நோயற்ற செல்வம் என்பதற்கு ஏற்ப உணவு பழக்கங்கள் முதல் சில அடிப்படை விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், மனிதர்கள் சுறுசுறுப்பாக வாழ்வதற்கு கிடைத்த உணவுகளை சாப்பிடுவதை விட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் குறிப்பாக காய்கறிகள் பலன்கள் சிறு தானியங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் தினம் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்வதோடு சில உடற்பயிற்சிகளையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும், நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்றால் மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும், நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்றால் ஓய்வு அவசியம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும், மேலும் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என்றால் மன அமைதி கட்டாயம் தேவை பிடித்த விஷயங்களை பின்பற்றுவதோடு தியானம் யோகா போன்றவற்றை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள், இதன்மூலம் உங்கள் ஆயுள் அதிகரிக்கும்..!!