நீரஜ் சோப்ராவின் ஈட்டியின் விலை தெரியுமா?..

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார். வீரர்கள் பயன்படுத்தும் ஈட்டிகளின் விலை அவற்றின் வகைப்பாட்டினை பொறுத்து ரூ.900 முதல் ரூ.80,000 வரை இருக்கும். நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி 2021-ம் ஆண்டில் ரூ.1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அதேபோல் மனு பாக்கர் பயன்படுத்தும் மோரினி CM162EI என்ற துப்பாக்கியின் மதிப்பு சுமார் ரூ.1,60,000 ஆகும்.

Read Previous

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

அசைவ உணவுகள் சாப்பிட்டால் செரிக்க எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular