
இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெங்காயச் சாற்றை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெங்காயச் சாற்றை தினமும் காலையில் உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை 50 சதவிகிதம் வரை குறைக்கலாம். வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குரோமியம், அல்லைல் டைசல்பைட் ஆகியவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளின் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கலைக் குறைக்கவும் இது உதவுகிறது. எனவே தினந்தோறும் இந்த வெங்காய சாற்றை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக தப்பிக்கலாம்.