நீ ஒன்றின் மீது தீராத பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தால் உன்னை அது வந்தடையும் இதுதான் பிரபஞ்சத்தின் கூற்று..
நீ விரும்பும் ஒன்று உன்னை வந்தடைய இந்த ஒட்டுமொத்த உலகமே துணை நிற்கும், நீ நேசிக்கும் பொருளோ பணமோ அல்லது நீ விரும்பும் காதலோ எதுவாக இருந்தாலும் நீ உண்மையாக விரும்பும் பட்சத்தில் அது உன்னை தேடி வரும், கிடைக்காத தூரத்திலும் எட்டாவது இடத்திலும் அவை இருக்கும் கிடைக்கவே கிடைக்காது என்று பலரும் சொல்லத் தோன்றும் இருந்தும் நீ அதன் மீது வைத்த காதலும் நீ அதன் மீது வைத்து நம்பிக்கையும் உன்னிடம் அதை கொண்டு வந்து சேர்க்கும் உனது உயர்ந்த சிந்தனைக்கு இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வேலை செய்யும் உன்னிடம் நீ விரும்புவதை கொண்டு வந்து சேர்ப்பதற்காக இந்த பிரபஞ்சமே உழைக்கும், எந்த சூழ்நிலையிலும் நீ விரும்புவதை முதலில் இந்த பிரபஞ்சத்தில் தெளிவாகக் கீழ் அதனை முழு மனதோடு நம்பு பிறகு கிடைத்தது போல் கற்பனை செய்தால் மிக விரைவில் உன் காலுக்கு உன் கைக்குள் நீ நினைத்து ஒன்று கிடைத்துவிட, எல்லாவற்றிற்கும் நன்றியோடு இருந்தால் மிக விரைவில் கிடைக்கும் என்று பிரபஞ்ச விதி கூறுகிறது…!!