(நூக்கல்) இதுல இவ்வளவு நன்மையா..!!

நூக்கோல் மற்றும் நூக்கல் என்றும் அழைப்பதுண்டு, நூக்கல் நன்மைகள் தெரியாமல் பலரும் அதனை ஒதுக்கி வைக்கின்றனர், ஆனால் நூக்கல் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தியும் உடலை பாதுகாக்க வைத்திருக்கிறது..

நூக்கல் சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்க உடலில் உள்ள பாகங்களுக்கு சீரான முறையில் ரத்த ஓட்டங்களை அனுப்புகிறது, மேலும் மார்பக புற்றுநோய் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது நூக்கல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும் முறையை மேம்படுத்துகிறது நூக்கல் சாப்பிடுவதால் நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், வாரத்திற்கு இரு முறை நூக்கல் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் நோயிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து காரணிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர், மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை நூக்களை ஒதுக்காமல் சாப்பிடுவது அவ்வளவு நன்மை, வாரத்திற்கு இரண்டு முறை நூக்கலை பொறியலாகவும் அல்லது குழம்பாகம் சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடையும்..!!

Read Previous

வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் அறிவோம்..!!

Read Next

கை கால் வலி நீங்க வேண்டுமா இந்த மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular