இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றன அவர்களுக்கு தீர்வாக அமைவது சில வழிமுறைகளை..
நெஞ்சு சளி நீங்குவதற்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்த பின்பு நெஞ்சில் தடவ சளி குணமாகும், வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேலைக்கு ஒரு சிட்டிகை குழப்பி சாப்பிட கபம் நீங்கும், மூக்கடைப்பு நிவர்த்தியாக ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்ட காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும், தொண்டை கரகரப்பு நீங்க சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும், உலர் திராட்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி சளி இருப்போர்களுக்கு நல்ல நிவாரணமாக அமையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் அகற்றும் ரத்த சோகையை குணப்படுத்தும் ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்..!!