நெடுஞ்சாலை திரைப்பட பாணியில், ஓடும் லாரியில் பட்டப்பகலில் தார்பாய் கிழித்து கொள்ளை..!! அதிர்ச்சி வீடியோ.!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது இந்த லாரியின் மேற்கூரை பகுதியில் இருந்த இரண்டு இளைஞர்கள் தார்பாயை கிழித்து லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கீழே தள்ளினர்.

அதனை தொடர்ந்து இளைஞர்கள் லாரியை பின் தொடர்ந்து நெருக்கமாக வந்த இருசக்கர வாகனத்தில் திரைப்பட பாடிய இறங்கி தப்பி சென்றனர் பின்னால் வந்த வாகனத்தில் வந்தவர்கள் அதை வீடியோவாக எடுத்த தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இதனை “ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்” படத்தின் இந்தியன் வெர்ஷன் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் முன்பெல்லாம் இரவு நேரங்களில் நடந்த நெடுஞ்சாலை கொள்ளை சம்பவங்கள் தற்பொழுது எல்லாம் பட்ட பகலில் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ல் ஆரி அர்ஜுன் நடிப்பில் வெளியான “நெடுஞ்சாலை” என்ற திரைப்படமும் இதே மாதிரியான கதையினை கொண்டதுதான். அன்று திரையில் பார்த்ததை மக்கள் என்று நேரில் பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://x.com/GaurangBhardwa1/status/1794237895831929337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794237895831929337%7Ctwgr%5E79a22a182af94ec12e499a950be5da92c40e3c0f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fmp-agra-mumbai-highway-robbery-video

Read Previous

மனைவியை கொன்று, உடலை கூறுபோட முயற்சித்த கணவன்..!! நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

Read Next

கேக் பிரியர்களா நீங்கள்?.. பிரபல பேக்கரியில் பூஞ்சையுடன் சாப்பிட வழங்கப்பட்ட கேக்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular