உலகம் முழுவதும் மாமிச பிரியர்கள் அதிகம் அப்படி இருக்கையில் கடல்வாழ் உயிரான மீனை உண்பவர்கள் உலகத்தில் உண்டு.
உலகில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகம், அப்படி இருக்கும் பட்சத்தில் நெத்திலி மீன் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உண்டு என்று கூறுகின்றனர், நெத்திலி மீன் அளவில் சிறியதாக இருந்தாலும் நெத்திலி மீன் சாப்பிடுவதனால் இருதய நோய் மற்றும் கொழுப்பை உடலில் கறைக்கிறது, மேலும் தைராய்டு சுரப்பி, நோய் எதிர்ப்புச் சக்தி , எலும்பு ஆரோக்கியம் இவற்றை தனது கட்டுக்குள் வைக்கிறது, மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைவாக வைத்திருக்கிறது. மேலும் நெத்திலி மீன்களை சாப்பிட்டு வருவதனால் செலினியம் போன்ற தாதுக்கள் அதிகமாக இருக்கிறது இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, இதில் இரும்பு சத்து மற்றும் தனது சருமத்தை அழகாக்கும் தன்மையும் கொண்டது..