நெத்திலி மீன் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு மற்றும் அதிகளவு புரதம் கிடைப்பதாக பலரும் கூறுகின்ற நிலையில் மருத்துவர்கள் அதிகம் நெத்திலி மீன்களையே சாப்பிட சொல்லி பரிந்துரைக்கின்றனர்..
நெத்திலி மீனத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகும். நெத்திலி மீன் உள்ள ஊட்டச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது வாரத்திற்கு ஒருமுறை நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால் உடலில் இருந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையும் மேலும் இதய நோய் இருப்பவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீமை குணமாகும், கர்ப்பிணிகள் தாய்மார்கள் நெத்திலி மீன் சாப்பிட்டு வருவதனால் தாய்ப்பால் சுரக்கும் மேலும் மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதுதான் நெத்திலி மீன் இந்த மீன் அளவில் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகள் வழங்கக்கூடியது, மேலும் நெத்திலி மீன் சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் பெருகும் அடிக்கடி உணவில் நெத்திலி மீன்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு சருமம் அழகாக காட்சியளிக்கும்..!!




