நெய் சாப்பிடும் முறை அதனால் ஏற்படும் நன்மைகள்..!!

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மையும் கிடைக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை நெய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இதனை தினந்தோறும் சாதத்தில் கலந்து சாப்பிடும் பொழுது உடல் புத்துணர்ச்சியாகவும் முகம் பொலிவாகவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..

பெரியோர்கள் மதிய உணவில் ஒரு டீஸ்பூன் சேர்த்து சாப்பிடலாம் அப்படி சாப்பிடும் பொழுது அவர்களின் உடல் புத்துணர்ச்சியாகவும் சோர்வு தன்மை நீங்கியும் காணப்படும், அதேபோல் சிறியவர்கள் காலை மற்றும் மதிய உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் அதிகரிக்கவும் மேலும் சுறுசுறுப்பு தன்மையாகவும் வைத்திருக்கும், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவதன் மூலம் உடல் மெட்டபாலிசம் அளவை அதிகம் செய்து உடல் பருமனை குறைக்கும், மேலும் நெய் எதிர் சக்தியை அதிகரிக்கிறது நெய்யில் பியூரிட்டிக் என்னும் அமிலம் இருப்பதால் உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கிறது, பசியை தூண்டும் சக்தி நெய்யிக்கு உள்ளது எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் வல்லமை நெய்க்கு அதிகம்..!!

Read Previous

உணவு பழக்க வழக்கங்கள் பழமொழி வடிவில்..!!

Read Next

இரவு நேரத்தில் எளிதாக தூக்கம் வர வேண்டுமா இதை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular