
உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது….
உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் இதை சாப்பிடலாம் இதை முற்றிலும் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள் அந்த வகையில் சர்க்கரை நோய்களில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளார் என்று பார்ப்போம்…
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனை சர்க்கரை நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் அதே போல் சர்க்கரையின் அளவு குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலோ இரண்டுமே சர்க்கரை நோய் தான்..
இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு பல மருத்துவ முறைகள் சர்க்கரை நோயாளிகளில் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம் உடல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது குறிப்பாக சப்போட்டா மற்றும் மாம்பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அதேபோல் ஆப்பிள் கூட உடல் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நெல்லிக்காய் பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் முக்கிய உணவாகும் நோயாளிகள் உடல் சோர்வை கட்டுக்குள் கொண்டுவர இது மிகவும் உதவுகிறது. அதனால் தினமும் இருண்ட நெல்லிக்காய் சாப்பிட்டு வர சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதைப்போல் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்களில் பட்டியல் சீதாப்பழம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கொய்யாப்பழம் உள்ளது இதை பழங்களாக எடுக்காமல் காயாக சாப்பிடுவது நல்லது அடுத்து பப்பாளிப்பழம் இதில் இருக்கும் வைட்டமின் ஏ சர்க்கரை நோய்களுக்கு பெரிய நன்மை தரும். தினமும் காலை இரண்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்களுக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் உடல் சோர்வு ஏற்படாது என்று டாக்டர் கூறுகிறார்கள்..!!