சமையலுக்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது அரிசி அவை நெல் மூலம் தான் அரிசியாக கிடைக்கிறது, அப்படி இருக்கும் அரிசி நெல்லாக தான் முதலில் உருமாறுகிறது நெல்லில் தாக்கப்படும் வாடல் நோயை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்..
நெல் நாட்டில் “ரசக்” என்னும் வாடல் நோய் தாக்குகிறது, இந்த வாடல் நோய் தாக்கியதும் நெல்லின் நுனி பகுதியில் மஞ்சள் நிறத்தில் மாற்றம் தந்து நோய் ஏற்படுகிறது, நோய் முழுவதும் தாக்கிய பிறகு நெல் நாற்றானது இலைகள் சுருங்கி சிதைந்து விடுகிறது, என்னை கட்டுப்படுத்த நெல் நாற்றின் நுனிப்பகுதியில் கிள்ளி விட வேண்டும், நாட்டு நடப்படும் பொழுது பேக்டரி மைசின் தடுப்பு மருந்தை அவற்றில் தெளிக்க வேண்டும், மேலும் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ அல்லது காப்பர் ஹைட்ராசைட் 200 கிலோ கோஷைடு 200 கி என்ற விதத்தில் கலந்து அவற்றை நெல் நாற்றின் நுனிப்பகுதியில் படுமாறு தெளித்து வந்தால் வாடல் நோய் தொற்று விலகிவிடும் மேலும் நாற்றானது நல்ல வளர்ச்சியை தரும்…!!




