நேபாளத்திற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்..!!

நேபாளத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அவசரகால நிவாரண பொருட்கள், மருந்துகளுடன் இந்திய விமானப்படை விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏதுவாக நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பயங்கர நிலநடுக்கம் 5.7 ரிக்டர் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

Read Previous

கருக்கலைப்பு செய்த செவிலியர் பரிதாப பலி..!!

Read Next

காற்று மாசு: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular