நேரலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!!

ஒடிசாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் விதமாக அம்மாநில அரசு பொதுத்தேர்வை நேரலை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்வு அறையில் சிசிடிவி பொருத்தி கண்காணிப்பட்டு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. ஓடிசா அரசின் அறிவிப்பு பள்ளி மாணவ, மாணவிகளிடையும் பெற்றோர்கள் மத்தியிலும் வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து லோக்கல் ஆப் பயனாளிகளாகிய நீங்களும் கருத்து தெரிவிக்கலாமே.

Read Previous

ஆவினில் ரூ.10க்கு பால் பாக்கெட் அறிமுகம்..!!

Read Next

புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் புகார்..!! அதிகாரிகள் விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular