திருப்பதியில் நேர்த்திக்கடன் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்..
திருத்தணியை சேர்ந்த நரேஷ் என்பவர் 15 நாட்களுக்கு முன்பு சுவாதி என்ற பெண்ணை திருமணம் செய்த கொண்டார், இவர் கடந்த ஆகஸ்ட் 23 அன்று பெற்றோர் வேண்டிய நேர்த்திக்கடனை செய்வதற்காக திருப்பதி மலையில் குடும்பமாக சென்ற பொழுது, குடும்பத்தினருடன் மலையேரியா அவர் 2350 வது படியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார், இச்சம்பவம் பெரும் துயரத்தையும் கண்ணீரையும் ஏற்ப்படுத்தியுள்ளது…!!