நொச்சியும் இஞ்சியும் சேர்ந்து உண்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்…
இஞ்சி இது செடி இனத்தைச் சேர்ந்தது இஞ்சி செடியின் கிழங்கு தான் இஞ்சி இதன் சுவை காப்பு இது பசியை தூண்டும் இரும்பல் கபம் வாந்தி சுரம் கடும் பேதி பித்தம் போன்றவற்றை குணமாகிறது இஞ்சி ஒரு கர்பப்பை மூலிகை என்று போற்றப்படுகிறது பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு சுக்கு பயன்படுகிறது, அதேபோல் நொச்சி இலையின் மருத்துவ குறிப்பு தெரிந்து கொள்வோம், நொச்சி இலை எங்கும் கிடைக்கக்கூடிய ஒரு பச்சிலை இதன் இலை மாவிலையைப் போன்றது சிறிய அளவில் நீண்டிருக்கும் ஒரு காம்பில் பல இலைகள் காணப்படும் இதில் இரு வகை உண்டு ஒன்று வெண்ணொச்சி மற்றது கருநொச்சி முக்கியமான மருந்துகள் சில தயாரிப்பதற்கு கருநொச்சியை தேவைப்படுகிறது கருநொச்சியின் குணம் வாத கடுப்பு பித்தம் தலைவலி மண்டை குடைச்சல் ஆகியவற்றை போக்கும் பெண்நொச்சியிலே வாதம் நாசிப்பிணி அலர்ஜி காசம் போன்றவற்றை குணப்படுத்தும்..!!




