செல்வத்திலேயே சிறந்த செல்வம் குழந்தை செல்வம் அப்படிப்பட்ட குழந்தை செல்வங்களை வளர்ப்பது என்பது மிகவும் கடினம்தான்..
குஜராத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவர் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தார், அவர் எதிரே வந்த கார் ஒன்று அச்சிறுமியை நெருங்கி வர பயத்தில் சைக்கிளை போட்டு கீழே விழுந்துள்ளார், அந்த கார் சிறுமியின் மீது ஏறி சம்பவ இடத்திலேயே சிறுமி இறந்துள்ளார், இச்சம்பவம் குடியிருப்பு பகுதியில் உள்ள கேமராக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் கார் ஏற்றியவர் மீது புகார் தந்தனர் மேலும் போலீசார்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!