நோய்களைப் போக்கும் இஞ்சியின் மகத்துவமான நன்மைகள்..!! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

நோய்களை குணப்படுத்துவதில் இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர் என்று கூறலாம். அந்த வகையில் இஞ்சியில் அவ்வளவு மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இச்செய்தி குறிப்பில் காணலாம்.

  •  இஞ்சி சாற்றை பாலில் கலந்து குடித்தால் வயது சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும் அதேபோல் கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது.
  • இஞ்சியில்  பச்சடி செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், களைப்பு மற்றும் மார்பு சளி ஆகியவை குணமடையும்
  • அதேபோல் இஞ்சி சுட்டு சிறிது உப்பில் கலந்து சாப்பிட்டால் பித்தம் குணமடையும்.
  • இஞ்சி சாற்றில் வெள்ளம் கலந்து சாப்பிட்டால் வாத நோய் கோளாறு நீங்கும்.
  • இஞ்சியை புதினாவோடு சேர்ந்து துவையலாக்கி சாப்பிட்டால் பித்தம். அஜீரண கோளாறு மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • 10 கிராம் இஞ்சி பூண்டுடன் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கப் சுடுதண்ணீரில் கலந்து காலை மாலை என இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமடையும்.
  • இஞ்சி சாறுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தொப்பை கரைந்து விடும்.
  • இஞ்சிச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து கொடுத்தால் நல்ல பசி ஏற்படும்.
  • இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு, வெங்காயச்சாறு மூன்றையும் கலந்து ஒரு வேலை குடித்தால்  முடிந்தால் சாப்பிட்டு வர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இரும்மல் குணமடையும்.

Read Previous

கத்திரிக்காயை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

Read Next

கருவேப்பிலை செடியை உங்கள் வீட்டில் இந்த திசையில் வையுங்கள் செடி வளர வர உங்கள் செல்வமும் வளர்ந்து கொண்டே செல்லும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular