
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலளவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது காய்கறிகளும் பழங்களுமே..
மனிதனுக்கு உணவாக பயன்படும் தாவரங்கள் பல இருக்கின்றன அதில் ஒன்றுதான் அவரைக்காய் வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அவரைக்காயை அதிகம் உண்டு வந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும் ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதால் இதனை ரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது, அவரைக்காய் பொரியல் அல்லது கூட்டு சேர்த்து தினமும் உட்கொள்ளலாம் அவரை பிஞ்சியில் துவர்ப்பு சுவை இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்யும் அவரைக்காய் சாப்பிடுவதால் அதிலிருந்து சத்துக்கள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது அவரைக்காயின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும் எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையில் தருகிறது, இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுத்தமான நித்திரை கிடைக்கும் இதய நோய் உள்ளவர்கள் புற்றுநோய் உள்ளவர்கள் அவரைக்காய் சேர்த்துக் கொள்ளலாம் தசை நார்களை வலுப்படுத்தும்..!!