நோய்களை விரட்டும் அதி மருந்து..!!

நோய்களை இருக்கும் அதி மருந்தாக இருப்பது நம்மை சுற்றியுள்ள மூலிகைகளும் வீட்டில் பயன்படுத்திய கூடிய மூலிகை பொருட்களும் ஆகும்..

 

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருப்பதும் இயற்கை தந்திருக்கும் கொடை எது தெரியுமா நாம் அன்றாடம் தட்டிலிருந்து தூக்கி எறியும் கருவேப்பிலை தான் அதில் உள்ள பயோடோகெமிக்கல்ஸ் என்ற மூலப்பொருளானது இன்சுலினுக்கு மாற்றாக செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையை குறைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர், மேலும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தை சாப்பிடுவது மூலம் நாவல் பழத்தின் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்கள் கரைந்து விடும், வயது ஆக ஆக எல்லோருக்கும் கண் பார்வை குறைய தொடங்கும் அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் 21 நாட்களில் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும், மேலும் கல்லீரல் வளம் பெற கொய்யாப்பழம் வாய் துர்நாற்றம் நீக்க ஏலக்காய் வாத நோய் தடுக்க அரைக்கீரை சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு சிறுநீர் கடுகடுப்புக்கு அன்னாசி சித்தம் தெளிய வில்வம்..!!

Read Previous

நோய்களை விரட்டும் முட்டை..!!

Read Next

இளமையாக இருக்க வேண்டுமா இதை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular