நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா.? இந்த ஒரு பழம் போதும்..!!

நமக்கு எளிதாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது எனவே பப்பாளியை தினமும் உட்கொண்டு வருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

தினமும் பப்பாளி உண்பதால் நீண்ட நாட்கள் நோய் என்று ஆரோக்கியமாக வாழ முடியும். குறிப்பாக கல்லீரல் வீக்கத்திற்கு பப்பாளி மிக சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தை காலை, மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வருவதால் கல்லீரல் வீக்கம் விரைவில் குணமடைகிறது. இதே போல் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூலநோயால் ஏற்படும் பிரச்சனைகளும் நல்ல தீர்வினை அளிக்கிறது.

அதை போல் பப்பாளி பழத்தை நாம் எந்த காலத்திலும் ,எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம் பொதுவாக பப்பாளி சாப்பிடுவதால் தலைமுடி ,கண் பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம், சருமம் என அனைத்திற்கும் நல்ல தீர்வு அளிக்கிறது.

அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயை குணப்படுத்துவதில் பப்பாளி மிகப்பெரிய பங்காற்றுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு உடல் சோர்வையும் குறைக்கிறது.

Read Previous

சத்தீஸ்கர் முதல்வர் அறிவிப்பு..!!

Read Next

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் அற்புத நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular