நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை..!! நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!!

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல… கடைசிவரை சரியான துணையாக இருப்பதே…
சிறந்த துணை …!!! என்பது உடனிருப்பதோ… உணவளிப்பதோ… உடையளிப்பதோ… கிடையாது…!!! எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது…!!
அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ பொருளோ இல்லை.. பாசத்துடன் ஒரு பார்வை, அக்கறையுடன் ஒரு வார்த்தை!.
புரிந்து கொண்டால் கோபம்கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும், புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்..!!
புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால் சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம். வாழ்க்கை முழுவதும்!!
ஒருவருக்கொருவர் அன்பை அள்ளிக் கொடுப்பதில் எல்லாம் கணவன் மனைவி உறவல்ல..
தவறென தெரிந்தாலும் மனதோடு மன்னித்து விட்டுக் கொடுப்பதில் தான் ஆயுள் மொத்தமும் அடங்கும்!
உன்னை நம்பி வந்த பெண்ணை
எந்த இடத்திலயும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்காதே
அவள் உன் உறவல்ல உன் உயிரில்
பாதி…..
தள்ளாடும் வயதிலும் தாங்கிப்பிடிக்க உறவு இருந்தால் வயதானாலும் என்றும் நீ வாலிபனே..!
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை..!
இந்த மாதிரி நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!

Read Previous

அனைத்து ஆண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular