நோ டயட் : நோ ஒர்க் அவுட்.. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை செய்தால் போதும்..
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முருங்கை இலையை பொடி செய்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும், உடல் எடையை பராமரிக்க வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் புரதத்தை முருங்கை இலைகள் அதிகம் தெரிகிறது இதனை பொடியாக்கி பயன்படுத்தும் பொழுது இத்தனை சத்துக்களும் நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது, முருங்கை பொடியின் ஒரு தனித்தன்மையான சக்தி என்னவென்றால் பசி தன்மையை தூண்ட விடாமல் பார்த்துக் கொள்ளும் உணவு சாப்பிட்ட பின்பு தேவையில்லாத தின்பண்டங்களை சாப்பிடுவதற்கான ஆசைகளோ பசியோ எடுப்பதில்லை, முருங்கை பொடியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் உள்ளது, இதன் காரணமாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் எடையை சீராக வைத்துக் கொள்வதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் முருங்கை பொடி செய்கிறது, மேலும் முருங்கை பொடி உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது..!!