பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்..!!

உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் செவ்வாய்க்கிழமை ஏற்றத்துடன் துவங்கின. காலை 9.15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 215.30 புள்ளிகள் உயர்ந்து 69,080.42 ஆகவும், நிஃப்டி 57.40 புள்ளிகள் உயர்ந்து 20,744.20 ஆகவும் வர்த்தகமாகின. பிபிசிஎல், எம்&எம், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை நிஃப்டியில் லாபம் ஈட்டின. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை நஷ்டமடைந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.38 ஆக இருந்தது.

Read Previous

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் – இபிஎஸ் மரியாதை..!!

Read Next

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு சிறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular