பசியை உண்டாக்கும் பிரண்டையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எல்லா எல்லா விதமான நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருத்துவம் செய்வார்கள். அந்த வகையில் பசி எடுக்காமல் இருக்கும் நபர்களுக்கு பிரண்டையை சாப்பிட சொல்வார்கள். பிரண்டையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் பசி எடுக்கும் என்று சொல்வார்கள். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பிரண்டையை மேல் தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து பின்பு மறுநாள் மைய இடித்து வருத்தம் விலகு மற்றும் சீரகம் மற்றும் இயல் மற்றும் ஓமம் மல்லி மற்றும் உப்பு ஆகியவற்றை தலா 50 கிராம் சேர்த்து நன்கு அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி பொடியாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் அல்லது ஒரு கிராம் கொடி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர பசி உண்டாகும். உணவு நன்கு செரிக்கும் கல்லீரல் பலப்படும்.




