பசுக்களுக்கு இறுதி மரியாதை.. ம.பி அரசு அதிரடி..!!

மத்திய பிரதேச அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பசுக்கள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்கும் வகையில், பசுக்களுக்கு கூடுதல் தங்குமிடங்கள் அமைக்க மத்திய பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பசுக்கள் இறந்தால் அவற்றை முறையாக இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பசுக்களுக்கு சமாதி ஏற்படுத்தவும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Read Previous

ஆதார் அட்டை முடக்கம்: மம்தா பேனர்ஜி குற்றச்சாட்டு..!!

Read Next

ஆட்டிசம் குறைபாடுடைய குழைந்தகளுக்கு உயர்திறன் மையம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular