பச்சிளம் குழந்தை கடத்தல்..!! சிசிடிவியில் சிக்கிய பெண்..!! போலீசார் விசாரணை..!!

பச்சிளம் குழந்தை கடத்தல்..!! சிசிடிவியில் சிக்கிய பெண்..!! போலீசார் விசாரணை..!!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தாயிடம் சென்ற மற்றொரு பெண், குழந்தைக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி, கண்ணகி நகரிலிருந்து தியாகராய நகருக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தாயை திசை திருப்பிய அப்பெண், பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி உதவியுடன் அவரை தேடி வருகின்றனர்.

Read Previous

ஆட்டுக்கால் சூப்பில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

Read Next

போராட்டம் எதிரொலி..!! மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி மரணம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular