பச்சை மிளகாயின் இயற்கை குணம் காரம், காரம் சாரம் விரும்புபவர்கள் பச்சை மிளகாயை அதிகம் பயன்படுத்துவதுண்டு, உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்றார் பச்சை மிளகாய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும் நிறுத்திக் கொள்ளவும் சொல்வது வழக்கம், அப்படி இருக்கையில் பச்சை மிளகாயின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..
செரிமானத்திற்கு உதவும் மிக சிறந்த வகைகளில் பச்சை மிளகாய் சிறந்தவை, இவை உமிழ்நீரை வெளியிடுகிறது, மேலும் பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் சருமம் பளபளப்பாக அழகாகவும் இருக்கும்,உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் நுரையீரல் புற்றுநோய் தடுப்பதற்கு இது முக்கிய பங்காற்றுகிறது, மேலும் பச்சை மிளகாய் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவு எடுத்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகமாக இருக்கும் அதே போல் சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் பச்சை மிளகாயை உணவில் தவிர்த்து கொள்ள வேண்டும்…!!




